ஏக்கம்
உயிர் அத்துப்போகும் முன்னே
உன்னை பார்த்துவிட மாட்டேனோ
என்ற ஏக்கம் எனக்கு மட்டும் அல்ல
என் வீட்டு வாசற்படிக்கும் தான்....!!
உயிர் அத்துப்போகும் முன்னே
உன்னை பார்த்துவிட மாட்டேனோ
என்ற ஏக்கம் எனக்கு மட்டும் அல்ல
என் வீட்டு வாசற்படிக்கும் தான்....!!