என் கண்மணியே

இருண்ட உலகில்
வாழ்ந்து வந்தேன் நான்..

ஒரு மின்மினி பூச்சி போல் வெளிச்சம் தந்தாய்டா நீ..

கல்நெஞ்சம் கொண்டவானாய் இருந்தேனேடா
உன் கண்ணுக்குழியில்
விழுந்து கறைந்தேன்டா
என் தங்கமே...

நீ தரும் மவுனம் குட
சுகம் தானடா

நெஞ்சிக்குள்ளே புதிய
சங்கிதம் உந்தன் நினைவுகள் என்றும்
சுகமானத வலியின் சுகம்....

என் கண்மணியே 👀

எழுதியவர் : Rj (2-Oct-18, 8:07 pm)
சேர்த்தது : Rajkumar
Tanglish : en kanmaniye
பார்வை : 181

மேலே