ஓய்வின் நகைச்சுவை - 2 Head or Tail

ஓய்வின் நகைச்சுவை - 2 Head or டைல்

மனைவி: Head டா Tail லா சொல்லுங்க

கணவன்: இன்னைக்கு என்ன ஆப்பு?

மனைவி: Head னா சாயங்காலம் நான் சீரியல் பார்ப்பேன் இல்லைனா நீங்கள் கிரிக்கெட் பார்த்துக்குங்கோ

கணவன்: கொடுமைடா சாமி!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (3-Oct-18, 9:19 am)
பார்வை : 75

மேலே