பிரம்மமுகூர்த்தம்

பறவைகள் பாடுகின்றன
திருப்பள்ளியெழுச்சி
அதிகாலை ஆனந்தம்
மீண்டு எழுகிறது என்
பதின்பருவ ஞாபகங்கள்

எழுதியவர் : கா முத்துக்குமார் (6-Oct-18, 2:43 pm)
பார்வை : 72

மேலே