ஆனந்த் மயக்கம்

தினமும் உன் வருகைக்காக காத்திருக்கிறேன்!!!👰

உன் ஓரப்பார்வை என் மீது பட்டு
மயக்கம் அடைந்தால் போதும்!!!👀

அன்றைய நாள் இனிய நாளாக இனிய நாளாக இருக்கும் 😘

என் கண்மணியே 👁️👁️

எழுதியவர் : Rj valli (6-Oct-18, 8:57 pm)
சேர்த்தது : Rajkumar
Tanglish : ananth mayakkam
பார்வை : 116

மேலே