முத்தம்

அதிகாலையில் அணைக்காது
அக்கம் பக்கம்
அச்சத்துடன் பார்த்து
பல் கூட தேய்க்காது
பயத்துடன் பருகி
சுவைக்க சுவைக்க இன்பம்
என்னவளின் காலை நேர
இந்த காதல் முத்தம்

எழுதியவர் : கருப்பசாமி (11-Oct-18, 10:45 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : mutham
பார்வை : 193

மேலே