அவலப்பெண்ணின் குமுறல்

இடுகாட்டில் மண் சுமந்து
இருட்டு அறையில் எனை சுமந்து
வாழ்க்கை என்னும் போராட்டத்தை தினம் சுமந்து
வாழ தான் நினைத்தால் அன்னையவள்
வாழ தான் வழி இல்லை இங்கு ..ஏன் என்றல்....
விதியின் கோலத்தால் வாழாவெட்டி ஆனவளுக்கு
வாழ்க்கை இல்லையாம் இப்பூமியில் ...
என்ன செய்ய சமுதாய அவலங்கள் கண்ணெதிரே வருகின்றன ..
இதற்கு வாழவே தேவையில்லை என்றுணர்ந்து மான்றாலோ அன்னையவள் ..???
ஆனால் என்னை ஏன் பெற்றால் என்னை ஏன் தனியாக விட்டால் ...
நான் மட்டும் இப்பூமியில் வாழமுடியும் என்றுணர்ந்தாலோ என் அன்னையவள் ..??