தேரொன்று அசைந்து

தேரொன்று அசைந்து திருவீதி வலம்வர
ஊரெல்லாம் ஒன்றுகூடி தரிசிக்க வந்துநிற்க
காரொன்று வரஅதி லிருந்துநீ இறங்கிட
ஊரெல்லாம் உனைப்பார்க்க வைத்த தேவதையே

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-18, 4:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே