பல வேஷம் இட்டான்

படித்தவர்கள் அறிவாளி இல்லை
படிக்காதவர் அறிவிலியும் இல்லை
படித்தவனோ கோசம் இட்டான்
படிக்காதவன் பல வேஷம் இட்டான்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (18-Oct-18, 12:00 pm)
Tanglish : pala vesam ittan
பார்வை : 86

மேலே