காதல் பித்தன்
பிழை நீ என் கண்ணில் பட்டது
பின்பு எனது நெஞ்சில் விட்டது
மழை விட்டாலும் தூவானம்
விட்டுச்சென்ற பாடில்லையே
கழை என நீ பிடுங்கி சென்றாய்
உன் காதலை அது என்னுயிர்த்
தழை யாய் வளர்ந்து என்னை
இங்கே படாத பாடு படுத்துதடி
அஷ்றப் அலி