குப்பைகள்

குப்பைகள் என்று வீசப்படுவதெல்லாம்
கொடுப்போம் என்று யோசிக்கப்படுவதில்லை
சிலர் மாறுதல் மட்டுமே
பலருக்கு ஆதரவாக இருக்கும்
உணவளிங்கள் உயிர்கொடுங்கள்

BY DEAR GUYS

எழுதியவர் : (23-Oct-18, 10:43 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kuppaigal
பார்வை : 77

மேலே