நட்பு

மாலையிலிருந்து
உதிரும்
பூக்கள்
தான்
உறவுகள்...

நிலையாக
இருக்கும்
நார்கள்
தான்
நண்பர்கள் ....

வாசம்
இல்லை
பாசம்
உண்டு!!!!

எழுதியவர் : (25-Oct-18, 10:22 am)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : natpu
பார்வை : 1070

மேலே