காதல் என்றும் அழிவதில்லை

பெண்ணே..
நீயில்லா என் வாழ்க்கை
வீதியில் கிடக்கும் சருகென
நினைக்காதே..
வெற்றி மட்டும் காதலென்றால்
புவியில் அது வீழ்ந்திருக்கும்
என்றோ...
காதலில் என்றும் சுயநலமில்லை
தியாகம் மட்டுமே காதலின் உச்சம்
காதல் என்றும் அழிவதில்லை !!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (30-Oct-18, 8:23 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 113

மேலே