தேய்பிறை

உன் முகப் பொலிவை கண்டதால் தான் என்னவோ!
பௌர்ணமி நிலவும்,உன் போல் பொலிவு
தனக்கு இல்லை என்ற ஏக்கத்தில்
உடல் மெலிகின்றது போலும்....

எழுதியவர் : பி.திருமால் (8-Nov-18, 4:52 pm)
சேர்த்தது : பி திருமால்
Tanglish : theipirai
பார்வை : 249

மேலே