விமர்சன வித்தகன்

தினசரி நாளிதழின்
செய்திகள் என்னவோ
துக்கத்தையும்
மகிழ்ச்சியையும்
தாங்கித்தான் வருகிறது
படிக்க வாங்கும் முன்னே
தூக்கில் தொங்கவிடுகிறான்
கடைகாரன் !அவன்தான்
சரியான விமர்சன வித்தகன்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (20-Nov-18, 8:58 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : vimarsanam vithagan
பார்வை : 102

மேலே