கண்களில் கயல் தீபம் ஏந்திய பெண்கள்

தீபங்கள் ஆயிரம் அணி வகுத்து நிற்க
கண்களில் கயல் தீபம் ஏந்திய பெண்கள்
பட்டுச் சேலையுடுத்தி பவளஇதழ் புன்னகையில்
கைகளில் வளைகள் குலுங்க கலகல வென உலா வரும்
கார்த்திகைத் திங்களின் மாலை நேரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-18, 10:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2385

மேலே