இதயத்தின் ஒலி

அறையின் கடிகார ஒலி
கேட்குமளவு நிசப்தம்.
அவள் இதயத்தின் ஒலியை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : தஞ்சை இனியவன் (25-Nov-18, 8:17 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 92

மேலே