ஓய்வின் நகைச்சுவை 56 - ஒண்ணுக்கு ஒன்னு பிரீ

மனைவி: ஏன்னா ஏன் இந்த பேப்பர் விளம்பரத்தில் ஒரு போட்டோ போட்டால் இன்னொரு போட்டோ போடுறதுக்கு பிரீனு போட்டிருக்கு?

கணவன்: எல்லாம் உங்க சைக்காலஜி தாண்டீ காரணம். அதுக்காக ஆபீச்சுவரி காளத்துக்கு பிரீ அதுவும் 10 நாளைக்கு மட்டும் போடுறதுதான் ஓத்துக்க முடியலடி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Nov-18, 6:44 am)
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே