விதைத்ததை அறுப்பாய்

விதத்தை அறுப்பாய்
...........................................
விதைத்ததை அறுப்பாய் மறந்து போகாதே
விதையுள்ள மனங்களை பாழாக்கி வாழாதே
பால்மனதில் உளறல்களே
புகுந்து போகும்
பாழடைந்த மனமேதான் தோற்று போகும்
வேதனை கொடுக்க யாரையும் தீண்டாதே
வேரிலும் உறங்க அனுமதி கொடுக்காதே
கருணையான மனங்களிலே மனிதமும் பிறக்கின்றன
கருணையின் பூக்களையும் உணர செய்கின்றன
அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (2-Dec-18, 2:06 am)
பார்வை : 126

மேலே