கனவு

கனவுகள்
பலிக்குமா என்றெல்லாம்
தெரியாது,
ஆனால் இனிக்கும்!
கனவில் வருவது
நீ என்றால்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (3-Dec-18, 12:37 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : kanavu
பார்வை : 244

மேலே