காதலில் மனம் உருக உன்னில் தொலைத்தேன் நான் உன்னோடு இல்லை என்றாலும் உன் நினைவுகளோடு உறங்குகிறேன் அன்பே...