மெய்யழகு
அகத்தின் அலங்காரம் அன்பும்,அறிவு கொண்டு
புறத்தின் அலங்காரம் புன்னகை கொண்டு
இவ்வலங்காரமே நீங்கா அடையாளம் கொண்ட நிலைத்த அழகு
-கயல்
அகத்தின் அலங்காரம் அன்பும்,அறிவு கொண்டு
புறத்தின் அலங்காரம் புன்னகை கொண்டு
இவ்வலங்காரமே நீங்கா அடையாளம் கொண்ட நிலைத்த அழகு
-கயல்