ஒற்றை மேகம்

ஒற்றை மேகம் மட்டும்
இறங்கியதெப்படி
உன் வீட்டு மொட்டை மாடியில்?
ஓ... நீ தலை துவட்டுகிறாய்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (15-Dec-18, 11:03 am)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : otrai megam
பார்வை : 32

மேலே