இதமான காதல் கவிதை
💕💞💕💞💕💞💕💞💕💞💕
*காதல் கவிதை*
*கவிஞர் கவிதை ரசாகன்*
💕💞💕💞💕💞💕💞💕💞💕
பெண்ணே!
என்னிடம
சிரித்து பேச வேண்டாம்
சினத்தோடு பேசிவிட்டாவது போ..!
சந்திரனைப் போல் குளிர்ச்சியாக
பார்கக வேண்டாம்
சூரியனைப் போல் பார்வையால்
சுட்டெரித்தவிட்டாவது போ....!
தென்றலைப் போல்
தொட்டுவிட்டு போக வேண்டாம்
புயலைப் போல்
அடித்து விட்டாவது போ...!
வாழ்த்திவிட்டு போக வேண்டாம்
சாபம் போட்டுவிட்டாவது போ...!
உறவாய் நினைக்க வேண்டாம்
எதிரியாகவாது நி்னை...
அமுதத்தை கொடுக்க வேண்டாம்
விஷத்தையாவது
கொடுத்து விட்டு போ..
ஆனால்...
ஆனால...
மௌனமாக மட்டும் போகாதே!
என்னை
வாழவிட்டு கொள்ளாதே...!
💕💞💕💞💕💞💕💞💕💞💕