பட்டுப்பூவே
பட்டுப்பூவே....
உன் #அன்பு...!!!
உன் #பாசம்...!!!
உன் #நேசம்...!!!
உன் #காதல்...!!!
உன் #நினைவு...!!!
உன் #உருவம்...!!!
உன் #குரல்...!!!
உன் #சிரிப்பு...!!!
உன் #கோவம்...!!!
உன் #வெட்கம்...!!!
உன் #சிணுங்கல்...!!!
உன் #அழுகை...!!!
உன் #பூரிப்பு...!!!!!!!!!!!!!!
இவை அனைத்தையும்......
என் #இதயத்தில் பத்திரமாக வைத்திருக்கிறேன்...!!!
என்று தான் நான் எண்ணினேன்.......
பின்புதான் நான் அறிந்து கொண்டேன்...?????
இவை அனைத்தும் தான்....
என் #இதயத்தை பத்திரமாக
பார்த்துக்கொள்கின்றன என்று...!!!
என் இதயராணியே....
உன் அழகில் நான் மயங்க
வில்லை உன் அன்பில் ஈர்க்கப்பட்டேன்...!!!
நீ அழகில்லை என்று நான்
கூறவில்லை நின் அழகை விட
தமிழின் அழகை காட்டவே முற்பட்டேன்.
உங்கள்....
குமார் சிவா.