எழுத்தாளர்களின் படைப்புகளை amazon மற்றும் flipkart களில் ebook மற்றும் paperback ஆக வெளியிட

மின்கவி Kindle E book Developing Service சார்பாக அன்பு வணக்கம் .

எழுத்தாளர்கள் ,தங்கள் படைப்புக்களை படைத்து விட்டு ,வெளியிட வழிதெரியாமல் ,படைப்புகளை கிடப்பில் போடும் நிலை மேலோங்கி உள்ளது .

இதை தவிர்க்கும் பொருட்டு ,மின்கவி உதவியோடு தங்கள் படைப்புக்களை document format ல் பெறப்பட்டு Amazon eBook ஆகவும் paperback(புத்தகமாகவும்) digital format ல் பதிவிட்டு தருகிறோம் .

இதன் மூலம் paper , pen ,typewriter களில் வடிக்கப்பட்ட எழுத்துக்கள் யாவும், டிஜிட்டல் வழி உருமாற்றம் பெற்று amazon.மூலமாக உலகெங்கும் கொண்டுசேர்க்கப்படும் .

தங்கள் நண்பர்கள், அழகாக கவிதை, சிறுகதைகள் ,நாவல்கள் வடித்தும் வெளியிடமுடியாமல் தவிர்க்கிறார்கள் என்றால் மின்கவி அவர்களுக்கு உதவும் .

"நாளும் படித்திடுவோம் இனி நாமும் படைத்திடுவோம்"...!!!



contact : 9626227537

இணைப்புகளின் பகுதி

.

எழுதியவர் : (29-Dec-18, 10:36 pm)
பார்வை : 27

மேலே