நின் விளையாடல் கரையிடுவர் யார்

நின் விளையாடல் கரையிடுவர் யார் ?
********************************************************************
ஆற்றொணா அன்பர் துயர்தனை அன்றொருநாள்
மாற்றவே மண்ணிறங்கி ஆடினீர் ! -- ஆற்றோடுக்கக்
கூடல் கரையிட்ட கூத்தனே நின்விளை
யாடல் கரையிடுவர் யாரோ ?

(யானறியேன் பராபரமே )

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-18, 9:21 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 49
மேலே