வலை
தேவைகள் என்ற
வலைப் பின்னலை
பின்னிக்கொண்டு
சிலந்திப் பூச்சியாய்
தொங்கியபடி
ஊசலாடி பின்
அதற்குள்ளேயே
உட்கார்ந்து கொள்வது
தான் வாழ்க்கையாய்..,
தேவைகள் என்ற
வலைப் பின்னலை
பின்னிக்கொண்டு
சிலந்திப் பூச்சியாய்
தொங்கியபடி
ஊசலாடி பின்
அதற்குள்ளேயே
உட்கார்ந்து கொள்வது
தான் வாழ்க்கையாய்..,