கீதா வெண்பா

கீதை வரிகள் புகட்டிடுமோர் தத்துவம்
பாதையில் நீநடகிட் டும்ஆன் மிகச்சிகரம்
வேதனை மாயவுல கின்மகிழ்ச்சி தன்னாட்டம்
போதனை நீமறக்கா தே !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jan-19, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே