காதல்

கட்டை விரல் இழந்த கை
போலவே இருக்கிறது
காதலை இழந்தவரின் வாழ்க்கை

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (28-Jan-19, 1:52 am)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 76

மேலே