செங்கொடி
செந்தமிழ் சோதரர்
சிறைமீட்க
செந்தீயாய் புறப்பட்டவளே
செங்கொடி..........
தீயில் உன்னை
மாய்த்துக்கொண்டாயே ....
சங்க காலத்து
வீரத்தாய் பெற்ற
வீர மகளே.....
எம் இனம் வாழ
இன்னுயிர் தந்த
வீர மறவர் வரிசையில்
நீயும் சேர்ந்து கொண்டாயோ
ஈழத்தமிழ் உறவுகளின்
வீர வணக்கம் உனக்கு...........