பஞ்சபூத உடுப்பு

பஞ்சபூத உடுப்பு
**************************************

நிலமோ திருநீறாம் நீர்கங்கை ஆறாம்
இலகும் நெருப்போ விழிமூன்றாம் -- விலகா
உடுக்கை இசைக்காற்றாம் ஓங்குசடை வானாம்
உடுத்தாய் பஞ்சபூத உடுப்பு !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Feb-19, 9:41 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 60

மேலே