திரை ஒளி யின் சாகசங்கள்

திரை " ஒளி " யின் சாகசங்கள்
*****************************************************
( ஒளிப் பதிவு = கேமரா )
********************************************

கருமைநிறக் கூவத்தை புனிதநீர் நதியாக்கி
இருக்கும் ஒளிதன்னை இல்லாதது போல்ஆக்கி
இருட்டுப் பின்னணியில் செயற்கைநிலா தனைக்காட்டி
அருகில் முகங்காட்டி தொலைவில் உடல்காட்டும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Feb-19, 6:53 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே