இதயமே

தொடர்ந்து வரும்
துன்பத்தால்
உடைந்துவிட்டால்
உன் இதயம்,
நீ-
மனிதன்..

உடைந்தது
துன்பமானால்,
உன் பெயர்-
ஞானி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Feb-19, 5:38 pm)
Tanglish : ithayame
பார்வை : 484

மேலே