பெண்ணே நீ இயற்கையின் வடிவம்

வெண்மலர்த் தோட்டம் வெள்ளைச் சிரிப்பு
கண்ணின் ஒளி மின்னல் கீற்று
கன்னமோ மாங்கனித் தோட்டம்
மெல்லிதழ்கள் விரியும் செம்மலர்த் தோட்டம்
பெண்நீ இலக்கிய வடிவமில்லை
பெண்ணே நீ இயற்கையின் வடிவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-19, 9:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே