நினைவு

பெருங்காதல் பாடல்களை பார்ப்பதில்லை நான்!
எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் உன் நினைவுகளை மீட்டெடுத்து உறங்கா ஓர் இரவுக்கு என்னை இட்டுச் செல்லும் என்பதால் !

எழுதியவர் : பாண்டி (14-Feb-19, 11:32 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : ninaivu
பார்வை : 122

மேலே