கற்பு

வயதை
பார்த்து

வனப்பை
பார்த்து

அவிழ்த்து
பார்த்து

கிளரி
பார்த்து

எதையோ
தேடி

அவஸ்தையில்
வேர்த்து

எனக்கான

விலையை
கொடுத்து

சமூக

எழுதியவர் : நா.சேகர் (17-Feb-19, 4:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : karpu
பார்வை : 333

மேலே