கைக்கூ

வெள்ளை மணல் கடற்கரையில்
வெயிலின் உச்சம்
வெள்ளைக்காரரின் சூரியக் குளியல்

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Mar-19, 12:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 187

மேலே