பொம்மையாய் நின்ற பொழுதில்

அன்று புரியாமல்
பொம்மைக்காய் அழுதவள்
இன்று பொம்மையாய்
நின்ற பொழுதில்
சற்று ஆறுதல்கொண்டேன்
எட்டாமல் போன
பொம்மையை எண்ணி...
அன்று புரியாமல்
பொம்மைக்காய் அழுதவள்
இன்று பொம்மையாய்
நின்ற பொழுதில்
சற்று ஆறுதல்கொண்டேன்
எட்டாமல் போன
பொம்மையை எண்ணி...