ஆசை

பார்த்துவிடதான் ஆசை ஒருமுறையேனும்...!
கேட்டுவிடதான் ஆசை ஒருகுரலேனும்...!
பேசிவிடதான் ஆசை ஒருவரியேனும்...!
❤❤❤

எழுதியவர் : ஹாருன் பாஷா (20-Mar-19, 11:37 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 47

மேலே