தாயே

தூங்கிவிட்டாள்
தூங்கவைத்த தாய்,
தாயாகிறாள் குழந்தை-
தட்டிக்கொடுத்து பொம்மைக்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Mar-19, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே