மனைவி

திருமணத்திற்கு பிறகு
மனைவியை
ரசித்து வாழ்பவனுக்கு
எப்பொழுதும் வாழ்கை
சொர்கம் தான்

எழுதியவர் : வினோத் குமார் தி (22-Mar-19, 12:07 pm)
சேர்த்தது : வினோத் குமார் தி
Tanglish : manaivi
பார்வை : 98

மேலே