உரு பட தான்

இட்ட முட்டையும்
நட்ட விதையும்
உரு பெறதான்...

கற்ற வித்தையும்
கண்ட தோல்வியும்
உருப்பட தான்...

எழுதியவர் : மதனகோபால் (23-Mar-19, 7:35 am)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : uru pada thaan
பார்வை : 69

மேலே