இயற்கை

செயற்கையை அள்ளி செல்ல
ஆயிரம் பேர் வரிசையில்
இயற்கையை கிள்ளி எடுக்க
கூட ஆள் இல்லை

எழுதியவர் : நிஷாந்த் (27-Mar-19, 9:43 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : iyarkai
பார்வை : 1401

மேலே