வாழ்க்கை
இதயம் பழுது பட்டால்
மாற்று இதயம் எப்படியோ
அலைந்து திரிந்து பெற்றுவிடலாம்
கால்களின் முட்டி தேய்ந்தால்
மாற்று முட்டியால் தீர்வுகாணலாம்
ஒரு போதும் பெறமுடியாது
கிடைக்கப்பெறா தாயும்
தாயின் பாசமும் , தொலைத்த
காதலும் வாழ்நாளில்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
