நீயின்றி வாழாது

நீ இல்லா என் உள்ளம் ஆகும்,
குன்றில் இரவை போலே
நீயின்றி வாழாது என் மனம்
அன்றில் பறவை போலே

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (7-Apr-19, 1:34 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : neeyindri vaalaathu
பார்வை : 556

மேலே