எங்கும் நிறைந்த
கடவுள் கழித்துவிட்ட
கழிவா
காலம் அடித்துவந்த
கழிவா
மாட மாளிகையின்
கழிவா
மனிதஇன மலக்
கழிவாய்
மனிதக் கழிவுகள்
மாற்ற முடியாததாய்
எங்கும்
எங்கும் நிறைந்த
கடவுள்
இவர்களுக்கு எதுவும்
செய்யவதாயில்லையா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
