பயணம்

பயணம்

வழிதேடி அலைந்து

தடுமாறி தடம்மாறி

கேட்டு தெளிந்து

சரியான பாதையில்
பயணிக்க

முடிந்து போகும்

வாழ்க்கை பயணம்

எழுதியவர் : நா.சேகர் (9-Apr-19, 8:42 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : payanam
பார்வை : 114

மேலே