இதயம்

இதயம்.....
புரிந்து கொள்ள முடியா புதிர்
ஆயிரம் எண்ணங்களின் குதிர்
கையளவில் இருந்து கொண்டு
காலத்தை நிர்ணயிக்கும் உயிர்
கற்பனையில் வாழ் கவிஞனுக்கு
கை கொடுக்கும் தமிழாய் திமிர்
காதலில் தோற்றால் ஆடும் சதிர்
கைகூடினால் காவிரி நெற்பயிர்

எழுதியவர் : ஜெய் ரெட்டி (13-Apr-19, 2:14 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : ithayam
பார்வை : 199

மேலே