கண் ரெண்டும் மூடாமல்...

என்னை பார் என்று
கூறாமல் உன்னை
பார்க்கின்றேன்
கண் ரெண்டும்
மூடாமல்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Apr-19, 9:37 pm)
பார்வை : 33
மேலே